Fri09222017

Last updateThu, 24 Mar 2016 10am

அமிதாப்பை பின்தொடரும் 2 கோடி பேர்!

இந்தியாவின்ஒரேசூப்பர்ஸ்டார்என்றால்அதுஅமிதாப்பச்சன்தான். இந்தவயதிலும்தனக்கேற்ற

மாதிரியானகதாபாத்திரங்களைத்தேர்வுசெய்துநடிப்பதில்அவருக்குநிகர்அவரே. எத்தனைவிதமானகதாபாத்திரங்கள், வித்தியாசமானபடங்கள்என்றுதரமானபடங்களைத்தரதன்னைமுன்னிறுத்திவருகிறார். ரஜினிகாந்த்போன்றவர்கள்இவரிடம்இருந்துஇன்னும்நிறையகற்றுக்கொள்ளவேண்டும்.

பேஸ்புக், டுவிட்டர்போன்றசமூகவலைத்தளங்களிலும்தன்னுடையரசிகர்களுடன்நெருக்கமானதொடர்புகளைவைத்துள்ளஅமிதாப்பச்சன். இந்தியஅளவில்எந்தநடிகரும்புரியாதஒருசாதனையைஇப்போதுஇவர்புரிந்திருக்கிறார். அப்படிஎன்னசாதனை..?

அதாவது, டுவிட்டரில்அமிதாப்பைபின்தொடர்வோர்எண்ணிக்கை 2 கோடியாகஉயர்ந்துள்ளது. இந்தியாவில்வேறுஎந்தஒருநடிகரும்இந்தசாதனையைஎட்டவில்லை. கடந்த 2010-ம்ஆண்டுடுவிட்டரில்இணைந்தார்அமிதாப். அன்றிலிருந்துடுவிட்டரில்தீவிரமாகஇயங்கிவரும்அவர்அவ்வப்போதுதனதுஃபாலோயர்களுடன்உரையாடுகிறார்.

டுவிட்டரில்இந்தசாதனையைஎட்டியதுகுறித்துஅமிதாப்மகிழ்ச்சியுடன்தன்டுவிட்டர்பக்கத்தில்கூறியிருப்பதாவது... ''அடேங்கப்பாஇரண்டுகோடி... அனைவருக்கும்நன்றி, இனி 3 கோடியைநோக்கி... உங்கநேரம்இப்போதுஆரம்பம்.." என்றுகூறியுள்ளார்.

 

படத்தின்விளம்பரத்திற்காகமட்டுமேடுவிட்டர்கணக்கைஆரம்பித்துபடம்வெளிவந்தபின்அதைசெயல்படுவதையும்நிறுத்தியரஜினிகாந்தைப்போன்றுஇல்லாமல், தொடர்ந்துசமூகவலைத்தளங்களில்தன்னைஈடுபடுத்திக்கொண்டுவருபவர்அமிதாப்பச்சன்மட்டுமே.