Fri08182017

Last updateThu, 24 Mar 2016 10am

தமிழில் மட்டும் தான் எனக்கு நல்ல கதைகள் கிடைக்கிறது!

வீல்சேரில்உட்கார்ந்தபடிநடிக்கிறதைஎன்மனைவியும்இரண்டுமகன்களும்விரும்பவில்லைஹேண்ட்சம்நாகார்ஜூனா

 

நல்லகதையில்நடிக்கவேண்டும்என்றதேடலில்தோழாவுக்காகஒருவருடம்காத்திருந்தேன்ஜூனியர்மார்க்கண்டேயன்கார்த்தி

தோழாபடத்தின்பத்திரிகையாளர்கள்சந்திப்பில்தங்களதுதிரைப்படப்பயணத்தில்மறக்கமுடியாதஉணர்வுப்பூர்வமானதருணங்களைபகிர்ந்துகொண்டஎவர்க்ரீன்ஹீரோநாகார்ஜூனா, ’ஜூனியர்மார்க்கண்டேயன்கார்த்திமற்றும்நவீனகலைவாணர்விவேக்.

என்னுடையசினிமாகேரியர்லதோழாபடம்ஒருமைல்கல்படமாகஇருக்கும்னுசொல்ல. ஆனால்வாழ்க்கையில்பெரும்மாற்றத்தைஉருவாக்கியபடம். சமீபத்துல ‘InTouchables” ஒருஃப்ரெஞ்ச்படத்தைப்பார்த்தேன். இந்தமாதிரிஒருஅருமையானபடத்தைஏன்இங்கேரீமேக்பண்ணக்கூடாதுன்னுதோணுச்சு. அப்படியொருஉணர்வுப்பூர்வமானபடம். அந்தப்படத்தைப்பார்த்தநாள்லஇருந்து, நான்சந்திக்கிறநண்பர்கள்கிட்டயெல்லாம் ‘InTouchables’ படத்தைப்பாருங்கன்னுசொல்லஆரம்பிச்சிட்டேன். அந்தமாதிரியானஒருஉணர்வைதோழாபடம்நிச்சயம்கொடுக்கும். இன்னொருவிஷயம்தோழாபடத்துலநான்நடிக்கிறதுலஎன்குடும்பத்துலயாருக்குமேவிரும்பமில்ல.

நான்நடிக்கக்கூடாதுன்னுஎன்னோடமனைவிஅமலா, ரெண்டுபசங்களும்எதிர்ப்புதெரிவிச்சாங்க. இந்தப்படத்துலநான்வீல்சேர்லஉட்கார்ந்தபடிநடிக்கிறகாட்சிகள்இருக்கு. என்பசங்களாலயும், மனைவியாலும்என்னைஅப்படியொருசூழ்நிலையிலநடிக்கிறதஏத்துக்கவேமுடியல. இதுதான்அவங்கஎன்னைநடிக்கவேண்டாம்னுசொன்னதுக்குகாரணம். அதனாலதோழாவைபார்க்கும்போதுஎன்னசொல்லபோறாங்களோன்னுஎனக்குரொம்பபடபடப்பாகஇருக்குஎனஎமோஷனல்பஞ்ச்வைத்தார்நாகார்ஜூனா.

அடுத்துபேசியகார்த்தி, “ஒருநல்லப்படம்நடிக்கணும்னுநமக்குஒருதேடல்இருக்குமே. அந்ததேடலில்கிடைச்சஒருநல்லவாய்ப்புதான்தோழா. உண்மையைச்சொல்லணும்னா, நல்லகதையிலநடிக்கிறதுக்காகஒருவருஷம்காத்திருந்தேன். என்னோடதேடல்வீண்போகல. ‘தோழாவோடஒரிஜினல்வெர்ஷனைபார்த்தப்ப, அதைஅப்படியேபிரதிபலிக்கிறமாதிரிஎன்னாலபண்ணமுடியுமான்னுஒருசின்னசந்தேகம்இருந்துச்சு. ஆனால்டைரக்டர்வம்சிசெமபுத்திசாலி. நமக்குஏற்றமாதிரிகதையைமிகஅழகாக, அதனோடஎமோஷன்குறையாமஎடுத்திருக்கார்எனஉற்சாகமானார்.

என்னோடமுப்பதுவருஷசினிமாவாழ்க்கையில்ஹேண்ட்சம்நாகார்ஜூனாஉடன்சேர்ந்துநடிக்கிறதுலஎனக்குரொம்பசந்தோஷமாகஇருக்கு. ஆனால்அவரோடுசேர்ந்துநடிக்கிறமாதிரியானகாட்சிகள்எனக்குஎதுவுமில்லஎனஆதங்கப்பட்டார்விவேக்.

தோழாபடத்தின்மெகாஸ்டார்களைஅடுத்துபேசிய, தேசியவிருதுவென்றஎடிட்டர்கே.எல். ப்ரவீன், “ஒவ்வொருகாட்சிகளிலும்நாகார்ஜூனாவெளிப்படுத்தினஎமோஷனலானநடிப்பைப்பார்த்து, நான்இப்போஅவரோடதீவிரரசிகர்ஆயிட்டேன். மறுபக்கம்கார்த்திஒட்டுமொத்தபடத்திலும்சரிஷூட்டிங்கிலும்சரிதன்னோடகுசும்புகொப்பளிக்கும்நடிப்பாலகலகலன்னுசிரிக்கவைச்சதையும்மறக்கமுடியாதுஎன்றார்.

 

அடுத்துபேசியபாடலாசிரியர்மதன்கார்க்கி, “’தோழாபடத்துலகார்த்திஹீரோவாகமட்டும்இல்லாமல்ஒருஆர்வமுள்ளஉதவிஇயக்குநரைபோலவும்இருந்துஎல்லோரையும்உற்சாகப்படுத்தியதைமறக்கமுடியாது. பாடலைஎழுதும்போது, இந்தவரியைஇப்படிஎழுதலாமா, இந்தவார்த்தைவந்தால்நல்லாஇருக்குமாஎனரொம்பவேஉற்சாகப்படுத்தினதைமறக்கமுடியாது. இந்தப்படத்தில்இடம்பெறும்இரண்டுபாடல்கள்உள்மனதிற்குள்இருக்கும்நம்ஆன்மாவைத்தொடும்பாடல்களாகவந்திருக்கின்றன. மற்றபாடல்கள்பொழுதுபோக்குஅம்சங்களுக்கானபாடல்களாகஇருக்கும். நாகார்ஜூனாஅவர்களுக்குஎன்தந்தைரட்சகன்படத்தில்சோனியாசோனியாஎன்றமெகாஹிட்பாடலைஎழுதியிருந்தார். தற்போதுநானும்நாகார்ஜூனாஅவர்களுக்குஒருபாடலைஎழுதியிருப்பதைநினைக்கும்போதுசந்தோஷமாகஇருக்கிறதுஎன்றார்.