Fri09222017

Last updateThu, 24 Mar 2016 10am

25 லட்சத்தில் உருவாகிய ஸ்பெஷல் நாற்காலி!

வம்சிஇயக்கத்தில்கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னாநடித்திருக்கும்படம்தோழா. தமிழ், தெலுங்குஆகியஇரு

மொழிகளிலும்உருவாகியிருக்கும்இப்படத்தில்நடிகர்நாகர்ஜுனாமுதல்முறையாக Quadriplegic நோயாள்பாதிக்கப்பட்டவராகபடம்முழுக்கவீல்சேரில்உட்கார்ந்தபடியேநடித்துள்ளார்.

 

இதற்காகஸ்பெஷலாகஒருநாற்காலிசுவீடனில்இருந்துவரவழைக்கப்பட்டுள்ளது. இதன்விலைமட்டும்ரூ. 25 லட்சமாம். ரூ. 60 கோடிபட்ஜெட்டில்உருவாகியுள்ளதோழாமற்றும்ஊபிரி (தெலுங்கு) திரைப்படம்வரும்மார்ச் 25-ம்தேதிஉலகம்முழுவதும் 2000-க்கும்மேற்பட்டதிரையரங்குகளில்மிகபிரம்மாண்டமாகவெளியாகவுள்ளது.