Fri09222017

Last updateThu, 24 Mar 2016 10am

திருமணத்தை மறுபடியும் தள்ளிப்போட்டார் காஜல்!

மும்பைதொழில்அதிபர்ஒருவரைகாஜல்அகர்வால்காதலிக்கிறார். அவரைவிரைவில்திருமணம்

செய்யவுள்ளதாகவும்அதற்காககோயிலில்பரிகாரபூஜைசெய்ததாகவும்சிலவருடங்களுக்குமுன்கூறப்பட்டது.

இதுபற்றிகாஜல்நேரடியாகபதில்அளிக்காவிட்டாலும்அவரதுதங்கைநிஷாஅகர்வாலிடம்கேட்டபோது, சாக்குபோக்குசொல்லிசமாளித்தார். தற்போதுமீண்டும்காஜல்திருமணம்செய்யஉள்ளதாகஇணையதளங்களில்தகவல்வெளியானது.

அதுபற்றிகூறியகாஜல்நிறையபடங்களில்தற்போதுநான்நடிப்பதால்எனதுதிருமணம்தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. எனக்காகதிருமணஉறவுஇன்னும்கொஞ்சநாள்காத்திருக்கும்என்றார்.

தமிழ், தெலுங்கில் 5 படங்களில்காஜல்நடித்துவருகிறார். விஷால்நடிக்கும்டெம்பர்தமிழ்ரீமேக்கிலும்காஜலேஜோடியாகநடிக்கபேச்சுநடக்கிறது.

மார்க்கெட்குறையும்போதெல்லாம்காஜல்அகர்வாலைபந்தாடுகிறதுதிருமணவிவகாரம். கைவசம்படங்கள்வந்தவுடன்திருமணபேச்சுஅடங்கிப்போகிறது