Fri08182017

Last updateThu, 24 Mar 2016 10am

பள்ளிக்கூடம் போகாமலே திரை விமர்சனம்

விளையாட்டில்கெட்டிக்காரனாகவிளங்கும்நாயகன்தேஜஸ்படிப்பில்முட்டாளாகஇருக்கிறார்.

இதனால், அவரதுஅப்பாஅவரைஎந்நேரமும்திட்டிக்கொண்டிருக்க, பள்ளிஆசிரியரும்அவரைஅவ்வபோது, சகமாணவர்கள்முன்னிலையில்அவமானப்படுத்துகிறார். இதனால்வேதனைஅடையும்தேஜஸ், தற்கொலைசெய்துக்கொள்ளமுயற்ச்சிக்க, அவரது  வகுப்பறைமாணவி, நாயகிஐஸ்வர்யா , விளையாட்டில்முதலிடத்தில்இருக்கும்நீநினைத்தால், படிப்பிலும்முதலிடத்திற்குவரலாம், என்றுஊக்கம்தருகிறார்.

ஐஸ்வர்யாவின்ஊக்கத்தினால், படிப்பில்கவனம்செலுத்தி, வகுப்பில்முதல்மாணவராகவரும்தேஜஸ், ஐஸ்வர்யாவுடன்நட்பாகபழகுகிறார். இதற்கிடையில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காகதயாராகும், தேஜஸ் - ஐஸ்வர்யா, திடீரென்றுகாணாமல்போய்விடுகிறார்கள்.

இருவரும்காதலித்துஓடிவிட்டார்களோ, என்றகோணத்தில்போலீஸ்அதிகாரிகணேஷ்வெங்கட்ராம், விசாரணைநடத்த, மாணவர்கள்கடத்தப்பட்டிருக்கும்உண்மையைகண்டுபிடிக்கிறார். மாணவர்கள்எதனால்கடத்தப்பட்டிருக்கிறார்கள் , என்பதைகண்டறியும்கணேஷ்வெங்கட்ராம்அவர்களைமீட்டாராஇல்லையா, என்பதுதான்க்ளைமாக்ஸ்.

பிள்ளைகள்குறித்துபெற்றோர்களின்தவறுதலானபுரிதலாலும், ஆசிரியர்களின்அடக்குமுறையாலும், மாணவர்கள்எந்தஅளவுக்குபாதிக்கப்படுகிறார்கள்என்பதை, 'பள்ளிக்கூடம்போகாமலே' படத்தின்மூலம்அழுத்தமாகசொல்லியிருக்கிறார்இயக்குனர்பி.ஜெயசீலன்.

பள்ளிமாணவராகநடித்துள்ளபுதுமுமம்தேஜஸ்நடனம், நடிப்புஎன்று, தனதுவேலையைசரியாகசெய்துள்ளார். அவரைப்போலவேமாணவிவேடத்தில்நடித்தஐஸ்வர்யாவும், தனதுவேடம்உணர்ந்துநடித்துள்ளார். இவர்களுடன்வில்லத்தனமானவேடத்தில்நடித்துள்ளபுதுமுகம்திலீபனும்நடிப்பில்அசத்துகிறார்.

காக்கிசட்டை, என்றாலேகணேஷ்வெங்கட்ராம், தான்என்றநிலைஉருவானாலும், நல்லவேடமாகஇருந்தால், தொடர்ந்துகாக்கிசட்டையைஅணியதாயார், என்றுஇந்தபடத்திலும்அணிந்திருக்கிறார்கணேஷ்வெங்கட்ராம். திருடனைதுரத்திபிடிப்பது, தீவிரவாதிகளுடன்துப்பாக்கிசண்டைப்போடுவது, என்றெல்லாம்இல்லாமல், இருந்தஇடத்தில்இருந்தே, காணாமல்போனமாணவர்கள்குறித்துவிசாரிப்பதும், பெற்றோர்களும், ஆசிரியர்களும்  பிள்ளைகளிடம்எப்படிநடந்துக்கொள்ளவேண்டும், என்றுபுத்திமதிசொல்லும்இடத்திலும், கணேஷ்வெங்கட்ராம், ஸ்கோர்செய்துள்ளார்.

இயக்குனர்.வெங்கடேஷ், இயக்குனர்ராஜ்கபூர், ஸ்ரீஹரிஎனபடத்தில்நடித்தஅனைவரும்தங்களதுவேலையைசரியாகசெய்துள்ளார்கள்.

யு.கே.செந்தில்குமாரின்ஒளிப்பதிவும், சாம்சன்கோட்டூர்-ன்இசையும், கதைக்குஏற்பபயணிக்கிறது.

 

மாணவர்கள்சம்மந்தமானகதையை  எப்படிசொல்லவேண்டுமோ, அந்தவிதத்தில்ரொம்பசிறப்பாகவேசொல்லியிருக்கிறார்இயக்குனர்ஜெயசீலன். கமர்ஷியல்என்பதற்காகமாணவர்களைடூயட்பாடவிடுவது, ஆசிரியர்களைகேலிகிண்டல்செய்வது, போன்றவற்றைதவிர்த்துவிட்டு, கண்ணியமானமுறையில்இப்படத்தினைபடமாக்கியஇயக்குனர்பி.ஜெயசீலனுக்குஆயிரம்அப்ளாஸ்கொடுக்கலாம்.